Automotive Testing Expo India 2018

உங்கள் இலவச
கண்காட்சிக்கான பாஸ் இப்போது பதிவு


10, 11, 12 ஜனவரி 2018
சென்னை வர்த்தக மையம், சென்னை, இந்தியா


செய்திகள் காட்டு


உணர்திறம்மிக்க திருப்புவிசை உணர்விகள்
NCTE - Stall 2054

திருப்புவிசையை அளவிட பல வழிகள் உள்ளன, ஆனால் உயர்
துல்லியம், எளிமையான கட்டமைப்பு, ஆனால் வலுவான தீர்வுகளைத் தேடும்
பொறியாளர்கள், நிறுவனத்தின் பலவகையான புதுமையான திருப்புவிசை உணர்விகளைப் பார்க்க NCTEயின் ஸ்டாலுக்கு வரவும்.

மேலும் வாசிக்கவும்
அதிநவீன பீம்பார்மிங் அமைப்பு
HEAD Acoustics - Stall 2054

மனித மூளை முழுவதும் ஒலி உணர்வுகளை விட காட்சி உணர்வுகளை விரைவாக மற்றும் நெகிழ்வுத்தன்மையுடன் செயல்படுத்த முடியும்.

மேலும் வாசிக்கவும்
அதிநவீன R&D மையம்
Amrita Automotive Research & Technology Center - Stall 2051

அம்ரிதா பல்கலைக்கழகம் மற்றும் ஆட்டோமேடிவ் டெஸ்ட் சிஸ்டம்ஸின் கூட்டு நிறுவனம், அம்ரிதா ஆட்டோமேடிவ் ரிசர்ச் & டெக்னோலோஜி சென்டர் (AARTC) தானியங்கு தொழில்துறையுடன் வாகன குளிர்வித்தல் மற்றும் HVAC ஆய்வுகள்

மேலும் வாசிக்கவும்
மெய்நிகர் பரிசோதனை-டிரைவிங் அமைப்புகள்
IPG Automotive - Stall 2096

செயல்படும் புரோடோடைப் தயாராவதிற்கு முன்பே, ADASஐ IPG ஆடோமோடிவ்வின் மெய்நிகர் பரிசோதனை டிரைவிங் அமைப்புகள் போன்றவற்றுடன் பரிசோதனை செய்யத் தொடங்குவது இன்னமும் சாத்தியமானது.

மேலும் வாசிக்கவும்
பரிசோதனை வசதி உருவாக்க நிபுணர்
CFM Schiller - Stall 3084

ஒரு புதிய பரிசோதனை வசதி அல்லது பரிசோதனை கருவியைத் திட்டமிடுவது கடினமான பணியாக இருக்கலாம். பொறியாளர்கள் வடிவமைப்பு, அடிப்படைகளை கட்டுதல் மற்றும் புதிய இடத்தை உருவாக்குவதின் பிற அம்சங்கள் குறித்து கவலைப்படாமல் பரிசோதனையில் ஈடுபட வேண்டும்.

மேலும் வாசிக்கவும்
விரைவு-ரிலீஸ் கப்ளிங்குகள்
WEH - Stall 3042

பாதுகாப்பான, நம்பகமான, இறுகிய அழுத்தமுள்ள இணைப்புகள், கசிவின்போது பயனுறு திறனைக் கூட்டுதல் மற்றும் அழுத்த பரிசோதனைகள் மற்றும் வாயு பொருட்களை நிரப்புவதின் மூலம் நேரம் மற்றும் பணத்தைச் சேமிக்க முடியும்.

மேலும் வாசிக்கவும்
புதுமையான கச்சிதமான மின்சார எஸ்யுவி உருமாதிரி
Applus IDIADA - Stall 2060

எல்லா வாகன பொறியாளர்களும் அறிந்ததுபோல், EVகளின் காற்றிஇயக்கவியல் சறுக்கல் ஆற்றல் நுகர்வைக் குறைப்பதில் மற்றும் ஒரு சார்ஜிற்கு வாகனத்தின் வரம்பை நீட்டிப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பாளராக உள்ளது.

மேலும் வாசிக்கவும்
சோலார் சிமுலேட்டர் வல்லுநர்
BF Engineering - Stall 1002

இந்தியா போன்ற சந்தைகளுக்கு, ஐரோப்பா போன்ற சந்தைகளைவிட வாகன பரிசோதனைகளுக்கு முக்கியமான அம்சங்களில் ஒன்று வெளிச்சமான சூரிய ஒளியின் விளைவு.

மேலும் வாசிக்கவும்
ஒன் ஸ்டாப் பரிசோதனைக் கடை
Automotive Test Systems - Stall 2054

ஸ்டால் 2054, சிமுலேடன், தயாரிப்பு அங்கீகாரம், கட்டமைப்பு பரிசோதனை, தரவு சேகரிப்பு, மற்றும் பகுப்பாய்வு, வாகன கையாளுதல் மற்றும் செயல்திறன் மதிப்பீடு, அத்துடன் NVH மற்றும் பவர்டிரைன் பரிசோதனையின் விரிவான அனுபவத்துடன் ஆட்டோமேடிவ் டெஸ்ட் சிஸ்டம்ஸ் இந்தியாவின் சென்னையில் அதன் சொந்த பரிசோதனை அமைப்புகளை வடிவமைத்து உருவாக்குகிறது.

மேலும் வாசிக்கவும்
பல வாகன/உட்கட்டமைப்பு மொபிலிட்டி சிமுலேட்டர்
Danlaw - Stall 4102

இப்போதைய வாகன மேம்பாட்டில் மிகப்பெரிய பகுதிகளில் ஒன்று இணைக்கப்பட்ட கார்கள், ஆனால் இணைக்கப்பட்ட வாகனங்களின் பயன்பாடுகளைப் பரிசோதிப்பது எளிதல்ல.

மேலும் வாசிக்கவும்
நெகிழ்வான சுற்றுச்சூழல் பரிசோதனை சேம்பர்கள்
Envisys Technologies - Stall 4078

சுற்றுச்சூழல் நிலைகளை பரிசோதனை கூடத்தில் மீண்டும் உருவாக்குவதுதான் உதிரிபாகங்கள் உண்மை உலகினை அடைவதற்கு முன் பரிசோதிப்பதற்கான ஒரே வழியாகும், ஆனால் பல சுற்றுச்சூழல் சேம்பர் அமைப்புகள் அளவு என்று வரும்போது நெகிழ்வுத்தன்மை கொண்டிருப்பதில்லை.

மேலும் வாசிக்கவும்
ஒத்தநிலை மதிப்பீடு அங்கீகார சேவை வழங்குநர்
National Accreditation Board for Testing and Calibration Laboratories - Stall 5000

உங்களின் சந்தை எல்லையினை தேசிய எல்லைகளைத் தாண்டியும் விரிவாக்க விரும்பும் உதிரிபாகங்கள் மற்றும் வாகன உற்பத்தியாளர்களுக்கானது, அவர்கள் உலகத்தர பரிசோதனை தரநிலைகளைப் பூர்த்தி செய்வது கண்டிப்பாக அவசியம் ஆகும்.

மேலும் வாசிக்கவும்
விரிவான பரிசோதனை மற்றும் அளவீட்டு கருவி தொகுப்பு
IMC - Stall 2054

சென்னை வர்த்தக மையத்தில் இந்த ஜனவரியில் காட்சிப்படுத்தப்படும் முழு-வாகன பரிசோதனை, பரிசோதனை பெஞ்ச் பயன்பாடு, தரவு சேகரிப்பு, பகுப்பாய்வு மற்றும் காட்சிப்படுத்தலுக்கான பல்வேறு தீர்வுகளில், பல ஜெர்மனியைச் சேர்ந்த நிறுவனமான IMCயின் அதிநவீன தயாரிப்புகளாக இருக்கும்.

மேலும் வாசிக்கவும்
நேரியல் துல்லிய நான்கு-கால்வட்ட ஆற்றல் பெருக்கிகள்
SIBO - Stall 4023

மின் பரிசோதனைகள் தொழில தரநிலைகளான ISO 16750, LV124, LV148 மற்றும் ISO 7637க்கு நடத்தப்படுவதை உறுதிப்படுத்துகிறது, இது வாகன பாகங்களை பரிசோதனை செய்யும் பொறியாளர்களுக்கு அதிக முக்கியமானது ஆகும்.

மேலும் வாசிக்கவும்
கைமுறை/தானியங்கு இன்லைன் சோதனை பெஞ்ச்கள்
RTE Akustik + Prüftechnik - Stall 3006

பெரும்பாலும் எந்த பார்வை அமைப்புகளை விடவும் ஒலியானது பாகங்களின் கட்டமைப்பு உறுதித்தன்மையின் அதிக துல்லியமான பகுப்பாய்வினை வழங்க முடியும்.

மேலும் வாசிக்கவும்
அதிநவீன சோதனை சேம்பர்கள்
Vision Research - Stall 1033

மோதல் சோதனைக்கு பல்வேறு கோணங்கள் மற்றும் உயரங்களிலிருந்து செயல்பாட்டினை படம்பிடிப்பது முக்கியமானதாகும், மேலும் பெரும்பாலும் அதற்கு பல அதிவேக படக்கருவிகளை இணைப்பது தேவைப்படுகிறது.

மேலும் வாசிக்கவும்
ஐந்தாம் தலைமுறை PEMS தொழில்நுட்பம்
Panatech Asia - Stall 3102

பனாடெக் ஆசியாவின் சமீபத்திய எங்கும் எடுத்துச் செல்லக்கூடிய வெளிப்பாடு அளவீட்டு அமைப்பு (PEMS), செம்டெக் LDV, வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் பயன்பாட்டின் 15 ஆண்டுகள் அனுபவத்தின் உச்சநிலை ஆகும்.

மேலும் வாசிக்கவும்
ரோட் லோட் DAQயின் புதிய தரம்
Kistler - Stall 4084

வாகனப் பாதுகாப்பு சோதனையில் ஏற்கனவே பொதுவாக உள்ள, பயனுறு திறன் அதிகரிக்கும் DTI (டிஜிட்டல் டிரான்ஸ்டியூசர் இடைமுகம்) தொழில்நுட்பம், அதிக நம்பகத்தன்மை, உயர்-வேகமான தரவு பிடிப்பு மற்றும் பகுப்பாய்வைச் செயற்படுத்துகிறது, அது இப்போது வாகன இயங்குநிலை மற்றும் தாங்கும்திறன் சோதனைக்கும் கிடைக்கிறது.

மேலும் வாசிக்கவும்
உலகின் முதல் CAN FD அழுத்தம் மற்றும் தூண்டல் தொகுதி
Göpel Electronic - Stall 4045

CAN FDக்கு அழுத்தம் மற்றும் தூண்டல் தொகுதி தேவைப்படும் வருகையாளர்களுக்கு, Göpel Electronic தீர்வு கொண்டுள்ளது. நிறுவனத்தின் புதிய தூண்டல் தொகுதி CAN/CAN FD தொடர்பினை மாற்றும் திறன் கொண்டுள்ளது, துல்லியமான புரோடோகால் சோதனைகளை செயற்படுத்துகிறது. இந்தச் செயல்பாடு வரிசை 61 தொடர்பு கட்டுப்பாடுகளுக்கு ஒரு கூடுதல் தெரிவாக கிடைக்கிறது.

மேலும் வாசிக்கவும்
டயர்-இணைந்த சாலை சிமுலேட்டர்
MTS - Stall 3096

பயணிகள் கார் மற்றும் டிரக் சோதனை பயன்பாடுகளான தாங்கும்திறன், NVH, buzz, squeak மற்றும் rattle, இன்லைன் தயாரிப்பு போன்றவற்றின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, MTS புதிய தாங்கும் திறன் உடைய மாடல் 320 ஈபோஸ்ட் டயர்-இணைந்த சாலை சிமுலேட்டர்களை அறிமுகப்படுத்தி, அதன் மாடல் 320 சிஸ்டம் (நான்கு-போஸ்டர்) போர்ட்போலியோவின் மின்சாரத்தால் இயங்கும் பிரிவின் பயன்பாட்டு நோக்கினை குறிப்பிடத்தக்க அளவு விரிவுபடுத்துகிறது.

மேலும் வாசிக்கவும்
முக்கிய அளவுதிருத்தம் மற்றும் DAQ தீர்வுகள்
Accurate Technologies - Stall 4072

இந்திய தானியங்கி பரிசோதனைத் திருவிழா 2018ல் ஒன்றல்ல இரண்டு புதிய தயாரிப்புகளை காட்சிப்படுத்துகிறது, தனது VISION அளவுதிருத்தம் மற்றும் தரவு சேகரிப்பு மென்பொருளின் பதிப்பு 5.1 மற்றும் தனது EMX தரவு சேகரிப்பு தொகுதிகளின் புதிய செயற்படுத்தப்பட்ட வகையை அறிமுகப்படுத்தும்.

மேலும் வாசிக்கவும்
விரைவு காலநிலை-கட்டுப்பாட்டு சூழல்நிலை சேம்பர்
Weiss Technik - Stall 3108

பொருட்களை வெப்பநிலைக்கு உயர்த்துவது மற்றும் குறைப்பது சேம்பர்களைப் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு நிலையான பிரச்சினையாக உள்ளது.

மேலும் வாசிக்கவும்
புதுமையான வாகன வலைப்பின்னல் கருவிகள்
Intrepid Control Systems - Stall 2062

ValueCAN4 என்பது, வாகன வலைப்பின்னல் கருவித் தயாரிப்பில் நிபுணரான இன்ட்ரெபிட் கன்ட்ரோல் சிஸ்டம்ஸ் வழங்கும் சமீபத்திய CAN FD, இடைமுகம் மற்றும் தானியங்கி IoT தளத் தயாரிப்பு ஆகும்.

மேலும் வாசிக்கவும்
கம்பியில்லாத பியெஜோஎலெக்ட்ரிக் ஆக்செலரோமீட்டர்
DJB Instruments - Stall 3051

கம்பியில்லாத் தொழில்நுட்பமானது, கம்பிகளால் பிணைக்கப்பட்ட பரிசோதனைச் சாதனத்தைவிட அதிகச் சுதந்திரம், நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.

மேலும் வாசிக்கவும்
முழுவதும் தானியங்கியான, எங்கும் எடுத்துச்செல்லக்கூடிய DAQ சாதனம்
Vibration Research - Stall 2077

இதைப்பற்றி இதுவரை நீங்கள் நம்பியிருந்ததையெல்லாம் மறந்துவிடுங்கள், தரவுகளைச் சேகரிக்க உண்மையில் எந்தச் சிறப்பான போர்ட்களோ, PC டிரைவர்களோ தேவையில்லை, அவ்வளவு ஏன், ஒரு PCகூட அதற்குத் தேவையில்லை.

மேலும் வாசிக்கவும்
வரவிருக்கும் கண்காட்சி: Automotive Testing Expo India 2020, 21-23 ஜனவரி 2020, ஹால் 2 & 3, சென்னை வர்த்தக மையம், இந்தியா (தற்காலிகமானது)