Automotive Testing Expo 2016 India

2018 இதுவரை இல்லாத அளவுக்கு மிகச் சிறந்த ஆண்டாக அமையவுள்ளது!

இந்தியா முழுவதும் உள்ள வாகனத் தயாரிப்பாளர்கள், இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய மற்றும் மிகச்சிறந்த முறையில் அமைக்கப்பட்டுள்ள இந்திய வாகனப் பரிசோதனைக் கண்காட்சியில், அதிநவீன பாகங்கள் மற்றும் முழுமையான வாகனப் பரிசோதனை மற்றும் வளர்ச்சித் தொழில்நுட்பங்களையும் சேவைகளையும் மீண்டும் பார்க்க முடியும்! 13-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து ஏறக்குறைய 120 கண்காட்சியாளர்கள் கலந்துகொள்ளும் இந்த சர்வதேசக் கண்காட்சி, ஒத்த நோக்குள்ள பொறியாளர்கள் மற்றும் R&D தலைவர்களுடன் தொடர்புகொள்வதற்கான தன்நிகரற்ற வாய்ப்பை கண்காட்சியாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் வழங்குகின்றது.

X

X

X

X

X

X

MTS சிஸ்டம்ஸ், ஹோரிபா, ஆட்டோமேட்டிவ் டெஸ்ட் சிஸ்டம்ஸ், AVL போன்ற சர்வதேசக் நிறுவனங்களும், எண்ணற்ற உள்நாட்டு நிறுவனங்களும் தங்களுடைய நவீன பரிசோதனைக் கருவிகளையும் சேவைகளையும் காட்சிப்படுத்தும் இந்த இந்திய வாகனப் பரிசோதனைக் கண்காட்சி அனைத்து வாகனப் பரிசோதனைப் பொறியாளர்களும் கட்டாயமாகக் கலந்துகொள்ள வேண்டிய ஒரு நிகழ்ச்சி.

பொருள் பட்டியல்:

• சோதனை ஒப்புருவாக்கம்
• எஞ்சின் மற்றும் புகை வெளிப்பாட்டு சோதனை
• அதிர்வு சோதனை
• ஒலி சோதனை
• சுற்றுச்சூழல் சோதனை
• இயந்திரச் சோதனை
• தரவு கையகப்படுத்துதல்
• இயந்திரச் சோதனை
• அழிவிலாச் சோதனை (NDT)
• கண்காணிப்பு உருவகப்படுத்துதல் மற்றும் ஆய்வகப் பரிசோதனை
• EMC பகுப்பாய்வு
• கட்டமைப்பு மற்றும் களைப்புச் சோதனை
• சஸ்பென்ஷன் இயக்கம் மற்றும் இணக்கத் தன்மை
• உருவக மென்பொருள்
• சென்சார்கள் மற்றும் ஆற்றல் மாற்றிகள்
• ஆன்போர்டு கண்டறிதல்
• வின்ட் டனல் தொழில்நுட்பம்
• காற்றியக்கவியல் சோதனை
• NVH
• தரச் சோதனை/ஆய்வு

நம் அறிவு பங்காளி
ARAI
தொடர்புடைய நிகழ்ச்சிகள்
Automotive Testing Expo Europe
Automotive Testing Expo China
Automotive Testing Expo North America

Automotive Testing Expo Korea