பத்திரிக்கையாளர் மையம்

Automotive Testing Expo India 2022-க்கான பத்திரிக்கை மையத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.

காட்சிக்கான இலவச பத்திரிக்கை அனுமதிச் சீட்டுக்கு பத்திரிக்கையின் செயல்நிலை உறுப்பினர்கள் தகுதிபெறுவர்.

பத்திரிக்கை அடையாளச் சீட்டுக்குப் பதிவு செய்யவும்

அதிகாரப்பூர்வ செய்தி வெளியீட்டை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

நிகழ்ச்சி சந்தைப்படுத்தல்

இந்த நிகழ்ச்சி லோகோக்கள் நிகழ்ச்சி குறித்த தகவல்களை நண்பர்களுடனும் சக ஊழியர்களுடனும் பகிர்ந்துகொள்வதற்கு கண்காட்சியாளர்கள், சொற்பொழிவாளர்கள், மாநாட்டுப் பிரதிநிதிகள் மற்றும் கண்காட்சியின் பார்வையாளர்களால் பயன்படுத்தப்படுவதற்காக வழங்கப்பட்டுள்ளன.

இந்த லோகோக்களை ஒரு நிறுவனத்தின் வலைத்தளத்திலோ நாட்காட்டியின் பட்டியலிலோ நிகழ்ச்சி விவரங்களைப் பதிவு செய்வது; அச்சிட்ட அழைப்பிதழ்களை சக ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் அனுப்புவது; ஒரு நிறுவனத்துக்குள் அனைத்துத் துறைகளுக்கும் நிகழ்ச்சி குறித்த விவரங்களை மின்னஞ்சலில் அனுப்புவது போன்றவற்றுக்குப் பயன்படுத்தலாம்.


அச்சுக்கு பதிவிறக்கவும்   பெரிய வடிவமைப்பு (ஈபிஎஸ்)


சமூக ஊடகங்கள்

எங்களை பின்தொடரவும் : @AutoTestExpo

#AutoTestIndia