Products on Show

R&D-ஐ எளிதாக்குதல்
Kunyi Electronic Technology (Shanghai)

2010 ஆம் ஆண்டில் நிறுவிய குண்யி எலெக்ட்ரானிக் டெக்னாலஜி (ஷாங்காய்) கோ லிட் நிறுவனம், எம்பெட்டட் மென்பொருளைத் தோற்றுவிப்பதிலும், தயாரிப்பதிலும், விற்பனை செய்வதிலும்; வன்பொருள் தோற்றுவித்தல் மற்றும் பரிசோதனை செய்தலிலும்; பஸ் தோற்றுவித்தல் மற்றும் பரிசோதனை செய்யும் சாதனம் தயாரித்தலிலும் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனம், மோட்டார் வாகனம், ரெயில் போக்குவரத்து, மின்சக்தி மற்றும் மற்ற சந்தைகளிலும் சேவையளித்து, உலகளாவிய நிறுவனங்களிடம், மிகச் சமீபத்திய R&D கருவி வகைகள் இருப்பதற்கு உதவுகிறது.

குண்யி எலெக்ட்ரானிக் நிறுவனம், R&D-ஐ எளிதானதாக்க முயற்சிக்கிறது, அதோடு இதன் புதுமையான விதத்தில் தோற்றுவித்த கருவிகள், மின்சாரமயமாக்குதலிலும், புத்திக்கூர்மையான வலையமைப்பு மாற்றத்திலும், காலம், செலவு, மற்றும் தரத்தின் கட்டாயத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு வாடிக்கையாளர்களை இயலச் செய்கிறது. இந்த நிறுவனம், ஆரம்பகட்ட மேம்பாட்டுச் சரிபார்ப்பில் இருந்து, அசல் உலகப் பரிசோதனை வரைக்கும், ஒற்றை அமைப்பில் இருந்து, பன்முக அமைப்பு வரைக்கும், கற்பனையான பரிசோதனையில் இருந்து, பாதி-இயல்நிலை அமர்வுகள் வரைக்கும், விற்பனைக்குப் பிந்தைய குறை கண்டுபிடிப்புகள் வரைக்கும், R&D-யின் ஒட்டுமொத்த ஆயுள் சுழற்சியிலும் சேவையளிக்கிற, அவரவருக்கேற்றபடி அமைத்த தீர்வுகளை வழங்குகிறது. இந்த நிறுவனம், தயாரிப்புப்பொருள் மேம்பாட்டிற்குத் துணைபுரிவதற்கான மென்பொருள் மற்றும் கணினி அமைப்புகள் குறித்த அதிநவீன பரிசோதனைச் சரிபார்ப்புகளை முடித்துத் தர முடியும், இதில் ரேப்பிட் புரோட்டோடைப் கண்ட்ரோலர் அண்டு டூல்செயின், அடிப்படையான மென்பொருள் தோற்றுவிப்புச் சேவைகள், பஸ் டூல் (CAN/LIN/Ethernet) அண்டு டெஸ்ட் சர்வீசஸ், HIL டெஸ்ட் பெஞ்ச் அண்டு டெஸ்ட் சர்வீசஸ், செமி ஃபிசிக்கல் ஸ்டிமுலேஷன் டெஸ்ட் சர்வீஸ் (EPS, சேசிஸ் டொமெயின், டைநமிக் டொமெய்ன், போன்றவை), கேலிப்ரேஷன் சாஃப்ட்வேர் MCD, வெஹிக்கிள் கேலிப்ரேஷன் சொல்யூஷன் அண்டு டேட்டா கலெக்க்ஷன், ரெக்கார்டிங் அண்டு அனாலைசிஸ், ADAS/AV HIL டெஸ்ட் பெஞ்ச், மற்றும் பெரும் தரவு மேடைகளை ஆராய்ச்சி செய்து தோற்றுவித்தல் ஆகியவை அடங்குகின்றன.

செய்திக்குத் திரும்புக