உங்கள் இலவச
கண்காட்சிக்கான பாஸ் இப்போது பதிவு
இந்தியா முழுவதும் வாகன உற்பத்தியாளர்கள், மிக சமீபத்திய மற்றும் சிறந்த வாகன சோதனை மற்றும் மேம்பாட்டு தொழில்நுட்பங்கள் மற்றும் சேவைகளை இன்னும் மிகப்பெரிய மற்றும் சிறந்த தானியங்கி பரிசோதிப்பு எக்ஸ்போ இந்தியாவாக அமைக்கப்ப
ட்டுள்ளதைக் காண முடிகிறது!
புதன் 22, ஜனவரி
10:00 மணி - 17:00 மணி
வியாழன் 23, ஜனவரி
10:00 மணி - 17:00 மணி
வெள்ளி 24, ஜனவரி
10:00 மணி - 15:00 மணி
”வாகனப் பரிசோதனைக் கண்காட்சி எப்பொழுதுமே அதன் தொடக்க நிலையிலிருந்தே UKI மீடியா & ஈவண்ட்ஸ் நிறுவனத்தால் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு வந்துள்ளது. ஒவ்வொரு கண்காட்சியிலும் பார்வையாளர்கள் அதிகரித்து வருவதை நாங்கள் பார்க்கிறோம். பொருத்தமான பார்வையாளர்கள் கண்காட்சிக்கு வருகை புரிவதும் எங்களது காட்சியிடத்தைப் பார்வையிடுவதும் எங்களுக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது, இது செயலாக்கப்படுகின்ற சிறப்பான தெளிவுப் பார்வைக்கும் விசாரணைகளுக்கும் வழிவகுக்கிறது. UKI மீடியா & ஈவண்ட்ஸ் அணிக்கு எனது வாழ்த்துகள். இந்தச் சிறப்பான பணியை தொடர்ந்து மேற்கொள்ளுங்கள்”!
ருஜுதா பிரகாஷ் ஜகதாப்
நிர்வாக இயக்குநர்
SAJ டெஸ்ட் ப்ளான்ட் பிரைவேட் லிமிடெட்
“வாகனத் தொழில்நுட்பம் மற்றும் புதிய தொழில்நுட்பங்களில் எனக்கு உள்ள ஆர்வத்தின் காரணமாக, டெட்ராய்டு மற்றும் ஸ்டட்கார்டில் நடந்த வாகனப் பரிசோதனைக் கண்காட்சியில் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நான் தொடர்ந்து கலந்துகொண்டிருக்கிறேன். வாகனப் பரிசோதனைக் கண்காட்சி இந்தியா 2016 நிகழ்வின்போது, எங்களது அனுபவம் முதலாவது நாளிலிருந்தே அபரிமிதமானதாக இருந்தது மற்றும் அது கண்காட்சியின் மூன்று நாட்களிலும் எங்களை சுறுசுறுப்பாக இயங்கச் செய்தது. எண்ணற்ற சிறப்பான விசாரணைகளை நாங்கள் எதிர்கொண்டோம். அதோடு, இனிவரும் ஆண்டுகளில் சிறப்பான புதிய வியாபாரத்தை நாங்கள் எதிர்பார்க்கிறோம்”.
எஸ். குமார் தல்வார்,
CEO மற்றும் தலைவர் ,
OEM டெக்னாலஜிக்கல் இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ்
புதன் 22, ஜனவரி
10:00 மணி - 17:00 மணி
வியாழன் 23, ஜனவரி
10:00 மணி - 17:00 மணி
வெள்ளி 24, ஜனவரி
10:00 மணி - 15:00 மணி