உங்களுடைய இலவச கண்காட்சி நுழைவுச்சீட்டுக்கு, இப்போதே பதிவு செய்யுங்கள்!

இந்தப் படிவத்தை உபயோகிப்பதில் நீங்கள் ஏதேனும் சிரமங்களை எதிர்கொண்டால், பின்னர் web@ukimediaevents.com என்ற மின்னஞ்சல் வழியாக எம்மைத் தொடர்புகொள்ளவும்.

ஒரு பார்வையாளருக்கு மேல் பதிவுசெய்கிறீர்களா?

multiple பார்வையாளர் பதிவு படிவத்தைப் பயன்படுத்த இங்கே க்ளிக் செய்யவும்
உங்களுடைய விவரங்கள் (* பொருந்தாது)

தொடர்பு விவரங்கள் உங்கள் வணிக முகவரியை இங்கே பட்டியலிடுவதை உறுதிசெய்க.
+
+
+

கூடுதல் விவரங்கள்

கூடுதல் தகவல்கள்? (தயவுசெய்து குறியிடவும்)

இந்தக் கண்காட்சியைப் பற்றி நீங்கள் எங்கு கேள்விப்பட்டீர்கள்?

Automotive Testing Expo India குறித்த தகவலை நான் அவ்வப்போது பெற விரும்புகிறேன்

(நாங்கள் அனுப்பும் அனைத்து மின்னஞ்சலிலும் இடம்பெற்றுள்ள குழுவிலகல் இணைப்பைப் பயன்படுத்தி அல்லது datachanges@ukimediaevents.comஐ தொடர்புகொள்வதன் மூலம் நீங்கள் விரும்பும்போதெல்லாம் எளிதாக எங்கள் சந்தைப்படுத்தலிலிருந்து குழுவிலகலாம்)


எங்களுடைய இதழ்கள் அல்லது நிகழ்ச்சிகள் பற்றிய கூடுதலான தகவல்களைப் பெறுவதற்கான தேர்ந்தெடுப்புப் பெட்டிகளில் டிக் செய்வதன் மூலம் நீங்கள் பயனுள்ள தொழில்துறைச் செய்தி புதுப்பிப்புகள், எமது டிஜிட்டல் இதழ்களின் சமீபத்திய பதிப்புகள், எமது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பு ஆகியவற்றைப் பெறுவதற்கு ஒப்புக்கொள்கிறீர்கள். உங்களுடைய விவரங்கள் பொதுத் தரவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறை விதிகளுக்கு இணங்க எங்களால் கையாளப்படும். தனிப்பட்ட தரவுகளை எப்படி மற்றும் ஏன் நாங்கள் பயன்படுத்துகிறோம் மற்றும் அது தொடர்பான உங்கள் உரிமைகள் பற்றிய முழுமையான விவரங்களைத் தெரிந்துகொள்ள, எமது GDPR தனியுரிமைக் கொள்கையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

நாங்கள் உங்களைத் தொடர்புகொள்வதற்கான எந்த வழியையும் நீங்கள் தேர்ந்தெடுக்கவில்லை என்பதை அறிந்திருங்கள்.

உங்களை மின்னஞ்சல், தொலைபேசி மற்றும்/அல்லது தபால் மூலம் தொடர்புகொள்ள தேர்ந்தெடுப்பதன் மூலம் மட்டுமே நீங்கள் உங்கள் நுழைவு பேட்ஜ், நிகழ்ச்சி அணுகல் குறியீடு, அல்லது பயணம் மற்றும் நிகழ்ச்சி விவரங்கள் போன்ற முக்கிய தகவல்களைப் பெறுவீர்கள் என்று உறுதியாகக் கூற முடியும்.

நீங்கள் தேர்ந்தெடுக்க விரும்பினால், பதிவு படிவத்திற்கு திரும்பிச் செல்ல ‘தேர்ந்தெடுக்கவும்’ பட்டனை க்ளிக் செய்து, உங்களை எப்படி தொடர்புகொள்ள வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுங்கள்.

நீங்கள் இந்த நிகழ்ச்சிப் பற்றிய அவசியமானத் தகவலைப் பெறுவதை உறுதிசெய்ய விரும்பவில்லை என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள ‘பதிவை சமர்ப்பிக்கவும்’ என்னும் பட்டனை க்ளிக் செய்து உங்கள் பதிவை நிறைவுசெய்யலாம்.


விசா அழைப்பிதழ் உங்களுக்கு வேண்டுமா?

நீங்கள் ஒரு விசா அழைப்புக்கு அவரசக் கோரிக்கை விடுத்திருந்தால், உங்கள் பதிவை முடித்த பிறகு தயவுசெய்து visa@ukimediaevents.com-ஐ உடனடியாகத் தொடர்புகொள்ளவும் அல்லது +44 1306 743 744 என்ற எண்ணுக்கு அழைக்கவும்.


சர்வதேச வாகன சோதனை தொழில்நுட்பம் இதழைப் பெற விரும்புகிறீர்களா?நிகழ்ச்சிக்கான நுழைவுப்பகுதியில் உள்ள பதிவு பகுதியில் உங்கள் ஸ்மார்ட்ஃபோன்/டேப்ளெட்டில் உங்களின் ஃபாஸ்ட்டிராக் எண்ட்ரி பார்கோடை நீங்கள் ஸ்கேன் செய்யலாம். பார்கோடை ஸ்கேன் செய்வதென்றால் நீங்கள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் எந்த தகவலையும் அளிக்க தேவையில்லை – ஸ்கேன் செய்ததும் உங்களின் எண்ட்ரி பேட்ஜ் தானாக அச்சாகிவிடும், இதனால் உங்களால் நிகழ்ச்சிக்கு உடனே செல்ல முடியும்! உங்கள் பேட்ஜை அச்சிடுவதற்கு உங்களின் ஃபாஸ்ட்டிராக் எண்ட்ரி பார்கோடை பயன்படுத்தினால், நுழைவுப்பகுதியில் நீங்கள் ஐந்து நிமிடங்கள் வரை சேமிக்கலாம்! அதற்கு பதிலாக நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பு நீங்கள் உங்களின் ஃபாஸ்ட்டிராக் பார்கோடை அச்சிட்டு, அச்சிட்ட பதிப்பையும் ஸ்கேன் செய்யலாம்.

இந்தப் படிவத்தை நிரப்பி, சமர்ப்பிப்பதன் மூலம், வெளியீட்டாளரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளருமான UKIP Media & Events Ltd-இன் பிரிவான UKi Media & Events, எங்கள் தனியுரிமை கொள்கைக்கு ஏற்ப உங்களின் தனிப்பட்ட தரவைப் பயன்படுத்தலாம் என்பதை நீங்கள் புரிந்துகொண்டுள்ளீர்கள் மற்றும் அதற்கு ஒப்புதலளிக்கிறீர்கள். இந்தத் தனியுரிமை கொள்கையை எங்களின் வலைத்தளமான www.ukimediaevents.com இல் பார்க்கலாம்.


தயவுசெய்து கவனிக்கவும்: இப்பொழுது நீங்கள் இந்தப் பத்திரிக்கையின் வாசகராக இருந்தால், உங்களுடைய விருப்பத்தை நீங்கள் புதுப்பிக்க வேண்டும்.